Search This Blog

Friday, February 12, 2010

Thambikku Intha Ooru










Cast: Bharath, Sana Khan, Madalasa Sharma, Prabhu, Vivek, Ranjith, Sampath Raj, Livingston,Aarthi
Director: Badri
Producer: J.Saravanan, C.Baskar
Music Director: Dharan
Lyricst: Kabilan
Year : 2010
Movie: Thambikku Intha Ooru, தம்பிக்கு இந்த ஊரு


For Mp3 Songs Download In Single Zip And Rar File : http://shrimusics.blogspot.com

Review Preview Wallpapers Stills Photos

வீராப்பு, ஐந்தாம்படை படங்களின் இயக்குனர் பத்ரி இயக்கும் அடுத்த படம் தம்பிக்கு இந்த ஊரு. நாயகனாக பரத் நடிக்க அவருக்கு ஜோடியாக சிலம்பாட்டம் சானாகான் நடிக்கிறார். இன்னொரு ஜோடியாக மும்பையை சேர்ந்த ரூபாலி நடிக்கிறார். சாலை சகாதேவன் ஒளிப்பதிவு செய்ய, தரண் இசையமைக்கிறார். வி.கே.மீடியா சார்பில் சரவணன், பாஸ்கர் தயாரிக்கின்றனர்.

தம்பிக்கு இந்த ஊரு என்று நேட்டிவிட்டியோடு பெயர் இருந்தாலும் வெளிநாட்டில் வசிப்பவராக படத்தில் நடித்திருக்கிறார் பரத். பரத்தின் அண்ணனாக முக்கியமான வேடமேற்றிருக்கிறார் பிரபு.

பாடல் காட்சி ஒன்றும் சில வசனக் காட்சிகளும் சிங்கப்பூ‌ரில் படமாக்கப்பட்டன. ஆ ஆ ஆட்டம் போடு எனத் தொடங்கும் அந்தப் பாடலுக்கு பரத்தும், மாடல்ஷாவு‌ம் ஆடினர். இந்த‌ப் பாடல் காட்சி சிங்கப்பூர் விமான நிலையத்தில் படமாக்கப்பட்டது.

No comments:

Post a Comment